காதலியின் தங்கையை
பார்த்த பிறகுதான் தெரிந்தது...
காதல் பொல்லாதது
சிகரங்களைத்தாண்டிச் செல்லும்
மனிதர்களால் ஏனோ முடியவில்லை...
சிலுவைகளை தாண்டிச்செல்ல
இறந்த பிறகும்
சிரித்தது...
தங்கப்பல் கட்டியவனின் பிணம்
பார்த்த பிறகுதான் தெரிந்தது...
காதல் பொல்லாதது
சிகரங்களைத்தாண்டிச் செல்லும்
மனிதர்களால் ஏனோ முடியவில்லை...
சிலுவைகளை தாண்டிச்செல்ல
இறந்த பிறகும்
சிரித்தது...
தங்கப்பல் கட்டியவனின் பிணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக