வியாழன், 23 மே, 2013

கவிதை லிமரிசென்ரியு

வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி
சேர்த்த பணத்தை கொண்டுபோனான்...
திருடன்  மூட்டைக்கட்டி

கருத்துகள் இல்லை: