சனி, 24 நவம்பர், 2012

சென்ரியு

பட்டம் விற்கும் சிறுவனின்
பள்ளிக்கூட ஆசைகள்....
அவனை விட்டு பறந்து சென்றதே இல்லை

கருத்துகள் இல்லை: