வெள்ளி, 24 மே, 2013

ஆம்... கவிதை

தனித்திருத்தல்
காத்திருத்தல்
இரண்டும்...
தற்கொலைக்குச் சமம்

உன்னுடன்
சேர்ந்திருத்தல்
மட்டுமே...
சொர்க்கத்தை
சேர்வதற்கான
பேரின்ப பெருவாழ்விற்கான
தவம்



கருத்துகள் இல்லை: