திங்கள், 13 பிப்ரவரி, 2012

senriyu

மசூதி கோயில்களை இடிக்கும்
மக்களுக்கு பிடித்து விட்டது...
மதம்

கடைக்கடையாய் அலைந்து
வாங்கி வந்தான்...
கடன்

கனிகள் நிறைந்த மரங்கள்
வேலியிடப்பட்ட தோட்டம்...
கண்களால் பறிக்கும் சிறுவன்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

superaa irukku