பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...
வெள்ளி, 17 பிப்ரவரி, 2012
காதல்
என்
வீட்டுத்தோட்டத்திலிருந்து
பறந்து வந்த
வண்ணத்துப்பூச்சிகள்
உன் வீட்டுத்தோட்டத்தில்
தன் வண்ணச்சிறகுகளால்
காற்றில்
எழுதிவிட்டுப்போகின்றன...
உன்மீது
நான் கொண்ட
உண்மை காதலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக