பேசாப்பொருளை
பேசத்துணிந்தேன்...
அடித்தட்டு மக்களின்
உணவுத்தட்டு
நிரம்புவதற்காக.
...............................
நாதியில்லாத வாழ்க்கையை
பாதியில் முடித்து கொள்ளவே
இறைவன் கொடுத்த வரம்...
தற்கொலை.
.................................
எதிர்காலம்
ஆயிரத்தெட்டு
கேள்விகளை கேட்கிறது...
நான்
நிகழ்காலத்தில்
நிம்மதியின்றி
தவிப்பதற்காக
.......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக