தீப்பெட்டி தொழிற்சாலையில்
குழந்தை தொழிலாளர்கள்...
எரிகிறது மனசு.
பலூன் விற்கும் சிறுவனிடமிருந்து
பறந்ததே இல்லை...
பள்ளிக்கூட ஆசைகள்.
குழந்தை தொழிலாளர்கள்...
எரிகிறது மனசு.
பலூன் விற்கும் சிறுவனிடமிருந்து
பறந்ததே இல்லை...
பள்ளிக்கூட ஆசைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக