செவ்வாய், 22 நவம்பர், 2011

உள்ளம் கவர் கள்வர்கள்

*குழந்தைகள்
தவழ்ந்து
            தவழ்ந்து

      வந்து
 எ
     ழு
          ந்
             து
                               நின்றன......
எனது சுவடியில் கவிதைகளாய்

*குழந்தை சிணுங்கல்களின்
அர்த்தம் அறியாது திகைக்கும்?..
அகராதி

*மாமதயானை

கருத்துகள் இல்லை: