பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...
வெள்ளி, 18 நவம்பர், 2011
சுற்றும் சொர்க்கம்
நீ
உனக்கு
திருமணமாக
கோயில்சுற்றி
வருகிறாய்
.....
நான்
நமக்கு
திருமணமாக
உன்னை
சுற்றி
வருகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக