புதன், 9 மார்ச், 2011

முத்தம்






முத்தம்


பெண் எனும் மலரில்
ஆண் எனும் வண்டு
தேன் குடிக்க
கொடுக்கும்
நுழைவுச்சீட்டு

அன்பன்
கவிஞர்.வ.வீரராகவன்
காஞ்சிபுரம்

கருத்துகள் இல்லை: