செவ்வாய், 6 ஜனவரி, 2009

வாழ்க்கை - மாமதயானை

இல்லை எனவருவோரிடத்தும்
இல்லைஎன சொல்லவே
கற்றுத்தந்திருக்கிறது
இந்த வாழ்க்கை

1 கருத்து:

m சொன்னது…

வாழ்க்கை- arumai!