சனி, 11 அக்டோபர், 2008

சுதந்திரம்

















சுதந்திரம்
மாமதயானை

சுதந்திரம்
தந்திரத்தால்
பெறப்பட்டதல்ல

வந்தேமாதிரம் எனும்
தூய மந்திரத்தால்
பெறப்பட்டது

கருத்துகள் இல்லை: