புதன், 22 அக்டோபர், 2008

மனசு

அழகான பெண்களை
பார்க்கும் பொழுதெல்லாம்
ஏன்
அழுக்காகிப்போகிறது
இந்த மனசு

3 கருத்துகள்:

m சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
அன்புடன் அருணா சொன்னது…

அடப் பாவமே? இது வேறயா??
அன்புடன் அருணா

மாதவராஜ் சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள் !