பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...
ஞாயிறு, 7 செப்டம்பர், 2008
சென்ரியூ-7
மாலையுடன் இருந்தாலும்
இரசிக்கமுடியவில்லை.........
பிணமாக தாத்தா
நம்பிக்கை விதைகளை
எங்கு விதைப்பது...........
வரண்ட பூமியாய் மனசு
அரசியல்வாதி
அள்ளித்தருகிறான்........
தேர்தல் வக்குறுதிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக