கூனி
குறுகிய
வாழ்ந்து
என்ன பயன்?
பாவப்பட்ட
ஜென்மம் என
பிறர் கூறிமட்டும்
என்ன பயன்?
தோல்விப்பாடங்களை
மட்டுமே
கற்றுதரும்
வாழ்க்கை வாழ்ந்து
என்ன பயன்?
குறுகிய
வாழ்ந்து
என்ன பயன்?
பாவப்பட்ட
ஜென்மம் என
பிறர் கூறிமட்டும்
என்ன பயன்?
தோல்விப்பாடங்களை
மட்டுமே
கற்றுதரும்
வாழ்க்கை வாழ்ந்து
என்ன பயன்?
2 கருத்துகள்:
இந்த ப்ளாக் எழுதி என்ன பயன்
இதற்கு பின்னூட்டம் எழுதி என்ன பயன்
இதனால் தாங்கள் அடைவதுதான்
பிறவிபயன்
கருத்துரையிடுக