செவ்வாய், 28 மே, 2013

சென்ரியு கவிதை 1

கால் கை அமுக்க
பல பணிப்பெண்களை வைத்திருக்கின்றான்...
ஒன்றுமே செய்ய இயலாதவன்

கருத்துகள் இல்லை: