சனி, 3 டிசம்பர், 2011

கடவுளை கண்டேன் - மாமதயானை

குழந்தைத் தொழிலாளியாய்
திரிந்த
ஏழைச் சிறுவனை
கரம் பிடித்து
கல்விக்கூடத்திற்கு
அழைத்து சென்ற பொழுதுதான்
கடவுளாகத் தெரிந்தார்.....
அந்த நாத்திக நண்பர்

கருத்துகள் இல்லை: