சனி, 20 மார்ச், 2010

சும்மா கவிதைகள்

பகலும் இரவும்
வந்து வந்து போகின்றன....
அவள் வராத நாட்களில்

இசை வாத்தியார்
அழுதாலும் சிரித்தாலும்....
சரிகமபதநி


நீண்ட கூந்தல் பெண்
எழுதிக்கொண்டிருக்கிறாள்....
மொட்டைக்கடுதாசி


எதைக்கேட்டாலும்
தருவேன்....
என்னில்
நிரம்பி இருக்கும்
உனைத் தவிர்த்து

4 கருத்துகள்:

ரவிசாந் சொன்னது…

சும்மா கவிதைகள் இல்லை அண்ணா. சூப்பரான கவிதைகள். வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//எதைக்கேட்டாலும்
தருவேன்....
என்னில்
நிரம்பி இருக்கும்
உனைத் தவிர்த்து //

superrrrrrrrrrrrrrr...


Pls remove word verification

வே.மணிகண்டன் சொன்னது…

தங்கள் இரசிப்புத்தன்மைக்கு நன்றி
-மாமதயானை

March 20, 2010 5:06 AM

வே.மணிகண்டன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.