
2006ஆம் ஆண்டு பிற்பகுதியில்....
இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காத கங்குலி தன் தன்னம்பிக்கையை எல்லாம் இழந்து அப்போதைய கேப்டன் டிராவிட்டிடம் வாய்ப்பு கேட்பதே இப்பாடல்
பாடல்:மாமா பையா...
படம்:தேவதையைக்கண்டேன்
ராகுல் பையா....டேய் ராகுல் பையா
கிரிக்கெட்ட பாத்தாலும் பயம்
கிரேக் சேப்பல பாத்தாலும் பயம்
கிரேன்மோரப் பாத்தாலும் பயம்
எனக்கு எப்ப கிடைக்கும் மேச்சில் இடம்
கிரவுண்ட் கிரவுண்டா அலஞ்சேனே
கிளவுசோட திரிஞ்சேனே
ஒரே ஒரு சான்சு தந்த செஞ்சுரியும் அடிப்பேனே
ராகுல் பையா....டேய் ராகுல் பையா
மேட்சுக்கு வரசொன்னியே வந்தனே
பிராக்டிக்ஸ் செய்யசொன்னியே செஞ்சனே
ப்ராக்டிக்ஸ் செஞ்சு முடிச்சேன் நீ பாலிடிக்ஸ் செஞ்சு புட்டியே......
நீ அவுட் ஆனாக்கா கட் அவுட் வைப்பாங்க
நா அவுட் ஆனாக்கா கெட் அவுட் சொல்வாங்க
இந்த புத்திசாலி மக்கள் வாழ்கவே
ராகுல் பையா....டேய் ராகுல் பையா
5thடவுனு போகச்சொன்னியெ மறுத்தனே
4thடவுனு போகச்சொன்னியெ வெறுத்தனே
1stடவுனு போகச்சொல்லாம என்ன
கொல்கத்தா டவுனுக்கே போகசொன்னியே
ஒத்த ரன்னு எடுத்தாலும் ப்ளேயர் ப்ளேயர் தான்
அந்த தோனி போல ஆடிக்காட்டவா....
ராகுல் பையா....டேய் ராகுல் பையா
சிலிப்புக்கு சேவாக்கு பவுண்சுக்கு பொல்லாக்கு
டக்கருக்கு நீதானே டக் குக்கு நான் தானே
கிரவுண்டுக்கு வரசொன்னியே வந்தேனே
கீழ விழுந்து சிரிக்க சொன்னியே சிரிச்சேனே என்ன
கிரிக்கெட்டு ஆடசொல்லாம
கீழ்ப்பாக்கம் போகசொன்னியே
ராகுல் பையா....டேய் ராகுல் பையா
உங்கள் திறமையை மெய்பிக்கும் வகையில் நீங்களும் தங்கள் திறமையை கங்குலி திறமையாக தன்னம்பிக்கையுடன் விளையாடுவதை போல
பாடல் இயற்றுங்கள்.............
திறமைக்கு வாழ்த்துகள்
1 கருத்து:
song is ok, But leave apart comedy, Ganguli is the real confident person and has proved that.
He was sidelined by Dravid and Greig chappal (and even by media guys),
But the real stuff of Ganguli has proved again.
He rocked again.
கருத்துரையிடுக