வெள்ளி, 25 டிசம்பர், 2009

மாமதயானை-காதல் கவிதைகள்

நீ
மண்ணில்
என் பெயரை
எழுதிவிட்டு
சிரித்துக்கொண்டிருக்கிறாய்
நான்
உயிரில்
உன் பெயரை
எழுதிவிட்டு
அழுதுகொண்டிருக்கிறேன்

கருத்துகள் இல்லை: