பொம்மை பொம்மை பொம்மை பார்
நாட்டில் நிறைய பொம்மை பார்
பொம்மை பொம்மை பொம்மை பார்
பொம்மை வடிவில் உன்னை பார்
அடங்க மறுக்கும் பொம்மை பார்
அடக்கி ஆளும் பொம்மை பார்
அக்கறை இல்லா பொம்மை பார்
ஆர்வம் காட்டும் பொம்மை பார்
ஆட்சி செய்யும் பொம்மை பார்
சூழ்ச்சி செய்யும் பொம்மை பார்
காலை வாறும் பொம்மை பார்
காதல் கொள்ளும் பொம்மை பார்
தன் நிகரில்லா பொம்மை பார்
தற்பெருமை பேசும் பொம்மை பார்
குனிகுறுகும் பொம்மை பார்
கூடிவாழும் பொம்மை பார்
போட்டி போடும் பொம்மை பார்
போதனை சொல்லும் பொம்மை பார்
பொய்யேபேசும் பொம்மை பார்
போதையில் அலையும் பொம்மை பார்
வெட்டி வேலை பொம்மை பார்
வேலையே யில்லா பொம்மை பார்
வேதனை அளிக்கும் பொம்மை பார்
வேசம் போடும் பொம்மை பார்
சிரித்து பேசும் பொம்மை பார்
சிந்தனை செய்யும் பொம்மை பார்
சோகம் ததும்பும் பொம்மை பார்
சோர்வில்லாத பொம்மை பார்
பொம்மை பொம்மை பொம்மை பார்
நாட்டில் நிறைய பொம்மை பார்
பொம்மை பொம்மை பொம்மை பார்
பொம்மை வடிவில் உன்னை பார்
பொம்மை பொம்மை பொம்மை பார்
பொம்மை பொம்மை பொம்மை பார்
பொம்மை பொம்மை பொம்மை பார்
பொம்மை பொம்மை பொம்மை பார்
பொம்மை பொம்மை பொம்மை
பொம்மை பொம்மை பொம்மை பார்
-மாமதயானை
2 கருத்துகள்:
நன்று தோழரே...
தாங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்... எனக்கு பாரதி எழுதிய ஆத்தி சூடியின் அருஞ்சொற்பொருள் போன்ற விளக்கம் வேண்டும்.. ஒவ்வொன்றிற்கும்...
கொடுத்துதவ முடியுமா... எனை மின்னஞ்சலில் தீண்ட: moganan@gmail.com
http://tamilkkavithai.blogspot.com
http://vasanakavithai.blogspot.com
http://tamilgana.blogspot.com
http://moganan.blogspot.com
http://moganaraagam.blogspot.com
தங்கள் இரசிப்பு தன்மைக்கு நன்றி
கருத்துரையிடுக