புத்தகம் முழுக்க
பிறரைப்பற்றி........
முடிந்தது சுயசரிதை.
மதுவிலை குறைந்தும்
பலனில்லை...........
சாமி சரணம்.
நிறைய காதல்கடிதங்கள்
எழுதி வைத்திருக்கிறேன்.......
படிக்கதெரியாத உனக்கு.
பொம்மை கடையில்
நண்பனின் சாயலில்..........
நிறைய குரங்குபொம்மைகள்
சீட்டாட்டத்தில்
இராணி சேராத வருத்தத்தில்......
இரண்டு பொண்டாட்டிக்காரன்.