பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...
திங்கள், 8 செப்டம்பர், 2008
சென்ரியூ-10
உயிரையே வைத்திருக்கிறார்கள்
குழந்தைகள்...................
உயிரில்லாத பொம்மைகளின்மேல்
மருந்து மாத்திரைகள்
தீர்ந்த பிறகும்..........
தீராத நோய்
சீமானின்மாளிகை இடிந்தபிறகு
நன்றாகவே தெரிகிறது.........
ஏழைகளின் குடிசைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக